போலீசை படாதபாடு படுத்திய போதை ஆசாமி- பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் ரகளை
பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் குடிபோதையில் ரகளை செய்த நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தி பொள்ளாச்சி சப்ஜெயலில் அடைத்தனர்
போலீசை படாதபாடு படுத்திய போதை ஆசாமி- பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் ரகளை
0 கருத்துகள்